மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகமானது, கேரளாவில் ஊரக சுற்றுவட்டார மேம்பாட்டிற்காக ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் மலநாடு மலபார் கடல்பயண சுற்றுலாத் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தத் திட்டமானது, கண்ணூர் மாவட்டத்தில் வளப்பட்டானம் மற்றும் குப்பம் ஆறுகளையும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும், நீர் அடிப்படையிலான கப்பல்பயண அனுபவங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு வரும் இந்த மூன்று நீர்சார்ந்த பயணத்தை அடிப்படையாகக் கொண்ட கப்பல் பயணமானது வளப்பட்டானம் மற்றும் குப்பம் ஆறுகளில் செயல்பட உள்ளது.