TNPSC Thervupettagam

ஸ்வதேஷ் தர்ஷன் திட்டம்

September 6 , 2018 2147 days 619 0
  • மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகமானது, கேரளாவில் ஊரக சுற்றுவட்டார மேம்பாட்டிற்காக ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் மலநாடு மலபார் கடல்பயண சுற்றுலாத் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
  • இந்தத் திட்டமானது, கண்ணூர் மாவட்டத்தில் வளப்பட்டானம் மற்றும் குப்பம் ஆறுகளையும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும், நீர் அடிப்படையிலான கப்பல்பயண அனுபவங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு வரும் இந்த மூன்று நீர்சார்ந்த பயணத்தை அடிப்படையாகக் கொண்ட கப்பல் பயணமானது வளப்பட்டானம் மற்றும் குப்பம் ஆறுகளில் செயல்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்