TNPSC Thervupettagam

ஹசிம் ஆம்லா ஓய்வு

August 12 , 2019 1806 days 683 0
  • தென்னாப்பிரிக்க மட்டைப் பந்து வீரரான ஹசிம் ஆம்லா அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார்.
  • ஒரே டெஸ்ட் போட்டியில் 3 நூறு ஓட்டங்களையும் ஒருநாள் போட்டிகளில் 25 நூறு ஓட்டங்களையும் எடுத்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் இவரேயாவார்.
  • 2014 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் இவர் தென்னாப்பிரிக்க அணியின் முதல் நிரந்தர வெள்ளையரல்லாத அணித் தலைவரானார்.
  • இவருக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெய்ன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிலுருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.


Post Views:
683

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்