TNPSC Thervupettagam

ஹஜ்ஜிலிருந்து ஜம்ஸாம் புனித நீர்

July 12 , 2019 1869 days 555 0
  • சவுதி அரேபியாவின் ஹஜ்ஜிலிருந்துத் திரும்பும் பயணிகள் ஜம்ஸாமிலிருந்துப் புனித நீரை அனுமதிக்கப்பட்ட உடைமைகளுடன் எடுத்து வர அனுமதிக்கப்படுவர் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
  • ஜம்ஸாம் கிணறு சவுதி அரேபியாவின் மெக்காவில் அமைந்துள்ளது.
  • பல ஹஜ் பயணிகள் இந்தக் கிணற்றிலிருந்துப் புனித நீரை தங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்