March 25 , 2020
1709 days
528
- சீனாவின் யுனான் மாகாணத்தில் ஒருவருக்கு ஹண்டா வைரஸிற்கான அறிகுறி தென்பட்டுள்ளது.
- ஹண்டா வைரஸிற்கான அறிகுறியானது கொரானா வைரஸைப் போன்றதேயாகும்.
- ஆர்த்தோஹண்டா வைரஸ் என்றழைக்கப்படும் ஹண்டா வைரஸ் ஆனது எலிகளின் மூலம் பரவுகின்றது.
- இது கொறித் துண்ணிகளின் சிறுநீர், கழிச்சல் மற்றும் எச்சில் ஆகியவற்றின் மூலம் பரவுகின்றது.
- இந்த வைரசானது மனிதர்களின் மூக்கு, வாய் மற்றும் கண் ஆகியவற்றின் மூலம் மனிதர்களுக்குள்ளே செல்கின்றது.
- இந்த வைரசானது மனிதர்களுக்கிடையே பரவுவதில்லை.
Post Views:
528