ஹன்-தாடூ கலாச்சாரத் திருவிழா
April 25 , 2023
452 days
246
- மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் 5வது ஹன்-தாடூ கலாச்சாரத் திருவிழா (2023) நடைபெற்றது.
- ஹன் திருவிழா என்பது மணிப்பூரின் தாடூ என்ற சமூகத்தினரால் கொண்டாடப்படும் வருடாந்திரக் கலாச்சார விழா மற்றும் சமூகமயமாதல் நடவடிக்கையாகும்.
- இது தாடூ சமூகத்தின் படி, புத்தாண்டுத் தொடக்கத்தின் போது கொண்டாடப் படுகிறது.
Post Views:
246