October 15 , 2024
70 days
147
- மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஹம்சஃபர் கொள்கையை வெளியிட்டார்.
- இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் காணப்படும் ஒட்டு மொத்த உள் கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய முன்னெடுப்பு ஆகும்.
- இந்தக் கொள்கையானது, பல்வேறு அத்தியாவசிய வசதிகளை வழங்கச் செய்வதிலும், பயணிகளுக்கான பயண அனுபவத்தை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது.
- நெடுஞ்சாலைகள் பயனர்களுக்கு ஏற்றதாகவும், அனைவரும் அணுகக் கூடியதாகவும் இருப்பதையும் இது உறுதி செய்கிறது.
- ஹம்சஃபர் கொள்கையின் கீழ், தேசிய நெடுஞ்சாலைகளில் அத்தியாவசிய வசதிகள் அறிமுகப்படுத்தப்படும் அல்லது மேம்படுத்தப்படும்.
Post Views:
147