TNPSC Thervupettagam

ஹம்சஃபர் கொள்கை

October 15 , 2024 41 days 128 0
  • மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஹம்சஃபர் கொள்கையை வெளியிட்டார்.
  • இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் காணப்படும் ஒட்டு மொத்த உள் கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய முன்னெடுப்பு ஆகும்.
  • இந்தக் கொள்கையானது, பல்வேறு அத்தியாவசிய வசதிகளை வழங்கச் செய்வதிலும், பயணிகளுக்கான பயண அனுபவத்தை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது.
  • நெடுஞ்சாலைகள் பயனர்களுக்கு ஏற்றதாகவும், அனைவரும் அணுகக் கூடியதாகவும் இருப்பதையும் இது உறுதி செய்கிறது.
  • ஹம்சஃபர் கொள்கையின் கீழ், தேசிய நெடுஞ்சாலைகளில் அத்தியாவசிய வசதிகள் அறிமுகப்படுத்தப்படும் அல்லது மேம்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்