February 4 , 2022
934 days
500
- அறிவியலாளர்கள் சமீபத்தில் ஹம்பர்டியம் கோவிடம் என்ற ஒரு புதிய இனத்தைக் கண்டறிந்தனர்.
- இவை புதிய தட்டைப்புழு இனங்களாகும்.
- இவை இத்தாலி மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளில் காணப்படும் வேட்டை நத்தை இனங்களில் காணப்படுகின்றன.
- கோவிட் பெருந்தொற்றின் நினைவாக இவற்றிற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Post Views:
500