TNPSC Thervupettagam
December 4 , 2020 1457 days 636 0
  • ஹயபூசா 2 விண்கலமானது ரைகு என்ற குறுங்கோளிலிருந்து 1 ஆண்டு காலப் பயணத்திற்குப் பின்பு பூமியை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கின்றது.
  • இந்த ரைகு என்ற குறுங்கோளானது பூமியிலிருந்து 300 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
  • இந்த விண்கலமானது குறுங்கோளிலிருந்து எடுக்கப்பட்ட அரிதான மாதிரிகளுடன் பூமியில் தெற்கு ஆஸ்திரேலியாவில் தரையிறங்க உள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், இந்த விண்கலம் குறுங்கோள் ரைகுவிலிருந்து மேற்புறத் தூசு மாதிரிகளை சேகரித்தது.
  • 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், இது அந்த குறுங்கோளிலிருந்து நிலத்திற்கு அடியிலிருந்து மாதிரிகளைச் சோதித்தது.
  • ஒரு குறுங்கோளிலிருந்து நிலத்திற்கு அடியிலிருந்து மாதிரிகளைச் சேகரிப்பது உலக வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்