TNPSC Thervupettagam
December 1 , 2019 1695 days 573 0
  • ஜப்பானின் ஆளில்லா ஹயாபுசா 2 விண்கலமானது 250 மில்லியன் கி.மீ தொலைவு கொண்ட ரியுகு என்ற குறுங்கோள் பயணத்தை முடித்த பின்னர் பூமிக்குத் திரும்ப இருக்கின்றது.
  • ஹயாபுசா 2 விண்கலமானது 2020 ஆம் ஆண்டு இறுதிக்குள் பூமிக்குத் திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது.
  • இந்த விண்கலத்தின் பூமிக்குத் திரும்பும் பயணம் வெற்றிகரமாக முடிந்தால், குறுங்கோளின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டு பூமிக்குத் திரும்பிய முதலாவது விண்கலப் பயணமாக உருவெடுக்க இருக்கின்றது.
  • சூரிய மண்டலத்தின் விடியற் காலையில் குறுங்கோள்கள் உருவாகியதாக நம்பப்படுகின்றது.
  • ரியுகு என்ற குறுங்கோளானது பூமியில் வாழ்விற்கு பங்களிக்கக்கூடிய கரிமப்பொருட்களைக் கொண்டிருக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்