TNPSC Thervupettagam
May 29 , 2023 419 days 247 0
  • ஹரி புதா மகர் என்பவர், செயற்கைக் கால்களைப் பயன்படுத்தி எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறி வரலாறு படைத்துள்ளார்.
  • பிரிட்டிஷ் அரசின் கீழ் ஆப்கானிஸ்தானில் கூர்க்கா பணியில் ஈடுபட்டிருந்த போது அவர் தனது கால்களை இழந்தார்.
  • பல்வேறு இன்னல்களைத் தொடர்ந்து கடந்த பத்தாண்டுகளில், மகர் பல குறிப்பிடத் தக்க சிகரங்களின் உச்சிகளை வெற்றிகரமாக ஏறியுள்ளார்.
  • அவற்றுள் பென் நெவிஸ், பிளாங்க் சிகரம், கிளிமஞ்சாரோ, மேரா சிகரம் மற்றும் டூப்கல் சிகரம் உள்ளிட்டவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்