TNPSC Thervupettagam

ஹரித் தீபாவளி- ஸ்வஸ்த் தீபாவளி பிரச்சாரம்

October 25 , 2018 2094 days 713 0
  • மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமானது ஹரித் தீபாவளி - ஸ்வஸ்த் தீபாவளி என்ற பிரச்சாரத்தைத் துவங்கியுள்ளது.
  • தீபாவளிக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு நாட்டின் சுற்றுச்சூழல் நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதை, குறிப்பாக காற்று மாசுபாட்டைக் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2017-2018ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பிரச்சாரமானது குழந்தைகளுக்கு ஆபத்து விளைவிக்கும் பட்டாசுகள் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் அவர்களை தீபாவளி கொண்டாடிட ஊக்கப்படுத்தவும் உருவாக்கப்பட்டது.
  • மேலும் இப்பிரச்சாரமானது இந்த வருடம் ‘கிரீன் குட் டீட்’ (Green Good Deed) என்ற இயக்கத்துடன் இணைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்