TNPSC Thervupettagam

ஹரியானா: திரவ நைட்ரஜனை எந்தவொரு பானத்திலும் கலக்கத் தடை

August 1 , 2017 2804 days 1172 0
  • திரவ நைட்ரஜனை எந்தவொரு பானம் அல்லது உணவுப் பொருள்களில் கலக்க ஹரியானா உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை தடை விதித்துள்ளது.
  • 2006 ஆம் ஆண்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டத்தின் (Food Safety and Standards Act, 2006) , 34 ஆவது பிரிவின் கீழ் தடை உத்தரவு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
  • திரவ நைட்ரஜன் மிகவும் குளிர்ந்த வெப்ப நிலையில் இருப்பதால் பனிப்புண்/பனிக்கடுப்பு அல்லது உடனடி மரணம் போன்ற ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் .

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
Top