TNPSC Thervupettagam

ஹரியானா மதமாற்ற எதிர்ப்பு மசோதா

February 11 , 2022 892 days 419 0
  • ஹரியானா மாநிலத்தில் சட்டவிரோத மத மாற்றங்களைத் தடுக்கும் வகையிலான ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
  • ஹரியானா பாஜக ஆளும் மாநிலம் ஆகும்.
  • உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இந்த மசோதாவை அறிமுகம் செய்துள்ள மற்ற பாஜக ஆளும் மாநிலங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்