TNPSC Thervupettagam

ஹரியானா மற்றும் ஜம்மு & காஷ்மீர் தேர்தல்

October 14 , 2024 71 days 169 0
  • ஜம்மு & காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி (NC) மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
  • 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஓர் ஒன்றியப் பிரதேசமாகவும், 370வது சரத்து நீக்கப்பட்ட பிறகும் நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.
  • ஹரியானாவில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்து வரலாறு படைத்துள்ளது.
  • அங்கு பாஜக 48 இடங்களிலும், காங்கிரஸ் 37 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
  • ஜம்மு & காஷ்மீரின் 90 இடங்களில், NC கட்சி மற்றும் காங்கிரஸ் 49 இடங்களிலும், பா.ஜ.க 29 இடங்களிலும், மக்கள் ஜனநாயக கட்சி (PDP) 3 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்