TNPSC Thervupettagam

ஹரியானா - மானிய விலையில் உணவகங்கள்

February 21 , 2018 2499 days 858 0
  • பரிதாபாத், குருகிராம், கிஸர், யமுனாநகர் மாவட்டங்களில் ஹரியானா அரசு, அந்தியோதயா ஆஹார் யோஜனா (Antyodaya Aahaar Yojana) திட்டத்தின் கீழ் மானிய விலை உணவகங்களைத் திறந்துள்ளது.
  • இந்த உணவகங்கள் பத்து ரூபாய் விலையில் ஏழைகளுக்கு உணவு வழங்கும்.
  • இந்தத் திட்டம், ஹரியானாவிலுள்ள பஞ்ச்குலா என்னுமிடத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தொடங்கப்பட்டது.
  • அதிகாரப் பூர்வமாக வறுமைக் கோட்டிற்குக் கீழாக வகைப்படுத்தப்பட்ட ஏழைகள் மற்றும் வீடில்லாதவர்களுக்கு குறைந்த மற்றும் மலிவான விலையில் நல்ல தரமான, ஆரோக்கியமான உணவளிப்பதை நோக்கமாகக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்