TNPSC Thervupettagam

ஹரியானாவின் குருகிராம் நகரில் இந்திய உணவுக் கழகத்தின் ஆய்வகம்

November 25 , 2021 1004 days 483 0
  • உணவு மற்றும் பொது விநியோக துறையின் கீழ் இயங்கும் இந்திய உணவுக் கழகமானது உணவு தானிய மாதிரிகளின் உள்ளகச் சோதனைகளை மேற்கொள்ளச் செய்வதற்காக தனது முதல் அதி நவீன தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தினை உருவாக்கி உள்ளது.
  • இது கர்நாடகாவின் மைசூரு நகரிலுள்ள மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் வழிகாட்டுதலின்  கீழ் நிறுவப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்