ஹரியானாவின் முதல் மன இறுக்கத்திற்கான ஆராய்ச்சி மையம்
October 17 , 2018
2324 days
718
- ஹரியானாவில் குருகிராமில் உள்ள ஃபோர்டிஸ் நினைவு ஆராய்ச்சி மையத்தில் முதல் தேசிய மன இறுக்க தலையீட்டு ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டது.
- மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இம்மையமானது பிஹேவியர் மொமண்டம் இந்தியாவுடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டது.
Post Views:
718