TNPSC Thervupettagam

ஹரிவரசனம் விருது – பாடகி சித்ரா

December 29 , 2017 2398 days 793 0
  • கேரள அரசினால் வழங்கப்படும் கவுரமிக்க “ஹரிவரசானம்“ விருதுக்கு பாடகி S.சித்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • உலகளாவிய சகோதரத்துவம், மனஅமைதி, சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மை போன்றவற்றிற்கான சாராம்சங்களை வளர்ப்பதில் அவர் ஆற்றிய பங்கினை அங்கீகரிக்கும் விதமாக அவர் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • 2012 ஆம் ஆண்டு கேரள அரசால் இவ்விருது நிறுவப்பட்டது.
  • இதற்குமுன் இவ்விருது பாடகர் யேசுதாஸ், S.P.பாலசுப்ரமணியம், கங்கை அமரன் போன்றோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்