TNPSC Thervupettagam

ஹர் கர் ஜல் – புதுச்சேரி

May 13 , 2021 1201 days 579 0
  • ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்பினை ஏற்படுத்தியதன் மூலம் புதுச்சேரியானது ஹர் கர் ஜல்ஒன்றியப் பிரதேசமாக உருவெடுத்துள்ளது.
  • கோவா, தெலுங்கானா மற்றும் அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆகியவற்றையடுத்து ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீர்க் குழாய் வசதியை ஏற்படுத்தி தந்த நான்காவது மாநிலம்/ஒன்றியப் பிரதேசம் புதுச்சேரியாகும்.
  • ஹர் கர் ஜல் என்பது ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இயங்கும் ஒரு திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்