TNPSC Thervupettagam
April 13 , 2022 832 days 367 0
  • 2022 ஆம் ஆண்டானது  நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர் ஹர் கோபிந்த் கோரானாவின் 100வது பிறந்தநாள் நிறைவைக் குறிக்கிறது.
  • இவர் இந்தியாவின் ராய்ப்பூர் நகரில் (தற்போது பாகிஸ்தானிலுள்ள ராய்ப்பூர்) 1922 ஆம் ஆண்டு ஜனவரி 09 அன்று பிறந்தார்.
  • இவர் சர் அலெக்சாண்டர் டோட் என்பவரின் தலைமையின் கீழ் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உறுப்பினர் பொறுப்பினை ஏற்றிருந்த போது நியூக்ளிக் அமிலம் குறித்த ஒரு ஆராய்ச்சியினைத் தொடங்கினார்.
  • இவர் 1968 ஆம் ஆண்டில் மார்ஷல் W. நிரென்பெர்க் மற்றும் ராபர்ட் W. ஹால்லி ஆகியோருடன் இணைந்து மருத்துவம் அல்லது உடலியல் துறைக்கான நோபல் பரிசினைப் பெற்றார்.
  • 1969 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு பத்ம விபூசன் விருது வழங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்