TNPSC Thervupettagam
August 18 , 2021 1068 days 551 0
  • 2021 ஆம் ஆண்டு பீல் மாஸ்டர்ஸ் ஓபன் (Biel Masters Open) செஸ் போட்டியில் டெனிஸ் வேக்னெர் என்பவருக்கு எதிரான ஆட்டத்தினைச் சமன் செய்ததையடுத்து ஹர்சித் ராஜா கிராண்ட் மாஸ்டராக மாறியுள்ளார்.
  • ராஜா இந்தியாவின் 69வது கிராண்ட் மாஸ்டர் ஆவார்.
  • இவர் புனேவைச் சேர்ந்தவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்