TNPSC Thervupettagam

ஹர்மீத் தேசாய்

December 4 , 2019 1692 days 692 0
  • இந்தோனேசியாவின் படாமில் நடைபெற்ற சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு நடத்திய 2019 ஆம் ஆண்டிற்கான இந்தோனேசியா ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் ஹர்மீத் தேசாய் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.
  • இவர் தனது சக நாட்டவரான அமல்ராஜ் அந்தோனியை இப்போட்டியில் தோற்கடித்தார்.
  • இது வெளிநாட்டு மண்ணில் ஹர்மீத் பெற்ற முதல் பட்டம் ஆகும்.
  • 2019 ஆம் ஆண்டு ஜூலையில் ஒடிசாவின் கட்டாக்கில் நடைபெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பை வென்ற பிறகு, இது அவரது ஒட்டுமொத்த இரண்டாவது சர்வதேச பட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்