TNPSC Thervupettagam

ஹர்விந்தர் சிங் - ஆசிய பாரா விளையாட்டுகள்

October 12 , 2018 2108 days 635 0
  • ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வில்வித்தையில் இந்தியாவின் முதலாவது தங்கப் பதக்கத்தை ஹர்விந்தர் சிங் வென்றுள்ளார்.
  • டபிள்யூ 2 / எஸ்.டி. பிரிவின் இறுதிச் சுற்றில் ஹர்விந்தர் சிங் சீனாவின் ஜாவ் லிக்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
  • டபிள்யூ 2 பிரிவு - கால்கள் வாதமுடக்கம், இருபக்க வாதம், முழங்கால் முட்டுக்குக் கீழே இரு கால்கள் நீக்கம் ஆகியவற்றை உடைய சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் தடகள வீரர்கள் ஆவர் .
  • எஸ்டி பிரிவு - குறைந்தபட்ச மாற்றுத் திறனுடைய வில்வித்தை வீரர்கள். மேலும் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தாமல் குறி பார்த்து வில் எய்தும் வீரர்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்