December 1 , 2021
966 days
538
- இந்திய மலை ஏறுதல் அறக்கட்டளையின் முதல் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு பெருமையை ஹர்ஷ்வந்தி பிஷ்த் என்பவர் பெற்றுள்ளார்.
- இவர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற மலை ஏறும் வீராங்கனை ஆவார்.
- இந்திய மலை ஏறுதல் அறக்கட்டளையானது 1958 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
Post Views:
538