TNPSC Thervupettagam

ஹவாயின் மௌய் தீவில் காட்டுத்தீ

August 18 , 2023 337 days 207 0
  • ஹவாயின் மௌய் தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயானது அப்பகுதியில் பெரும் சேதத்தினை ஏற்படுத்தியுள்ளது.
  • வறண்ட நிலப்பரப்புகள் மற்றும் கரைக் கடக்கும் சூறாவளியினால் ஏற்பட்ட பலத்தக் காற்று ஆகியவற்றால் இந்தக் காட்டுத் தீ மேலும் வலுப்பெற்றது.
  • 2018 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவில் ஏற்பட்ட கேம்ப் என்ற காட்டுத் தீக்குப் பிறகு அமெரிக்காவில் ஏற்பட்ட மிக மோசமான காட்டுத் தீ இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்