TNPSC Thervupettagam

ஹஸ்கி-இச்சோர் சாதனம்

May 17 , 2023 560 days 297 0
  • CML பயோடெக் லிமிடெட் நிறுவனமானது இரத்தச் சேகரிப்பு குழாய்களை தயாரிக்கச் செய்வதற்காக, ‘ஹஸ்கி-இச்சோர்’ எனப்படும் உலகின் முதல் ஒருங்கிணைந்த இயந்திரத்தினை நிறுவியுள்ளது.
  • இந்த ஒருங்கிணைந்த இயந்திரமானது இயந்திர அச்சு, வெப்பத் திரவங்களை உட் செலுத்தும் அமைப்பு, டவுசர் எனப்படும் அளவீட்டுக் கருவி, ஈரப்பதம் அகற்றும் கருவி, குளிர்விப்பான், வெப்பநிலை கட்டுப்படுத்தி மற்றும் உலர்த்தி ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது.
  • பொதுவாக இந்தச் செயல்பாடுகள் வெவ்வேறு இயந்திரங்களில் மேற்கொள்ளப் படச் செய்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்