TNPSC Thervupettagam

ஹாகியா சோபியா மசூதி

July 6 , 2020 1512 days 632 0
  • சமீபத்தில், துருக்கி அரசாங்கம் இஸ்தான்புல்லின் முக்கியத்துவம் வாய்ந்த ஹாகியா சோபியா என்ற ஒரு அருங்காட்சியகத்தை ஒரு மசூதியாக மாற்ற முடிவு செய்துள்ளது.
  • 1934 ஆம் ஆண்டில், துருக்கி குடியரசின் நிறுவனர் முஸ்தபா கமால் அட்டதுர்க், துருக்கி நாட்டை மேலும் மதச்சார்பற்றதாக மாற்றும் முயற்சியாக அந்த மசூதியை ஓர் அருங்காட்சியகமாக மாற்றி அமைத்தார்.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்