TNPSC Thervupettagam
November 8 , 2020 1357 days 528 0
  • வடகிழக்கிலிருந்து ஹாக்கி இந்தியா என்ற அமைப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது தலைவர் மணிப்பூரைச் சேர்ந்த ஞானேந்திரோ என்பவராவார்.
  • இவர் முஸ்தாக் அகமது என்பவரது இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஹாக்கி இந்தியா என்பது இந்தியாவில் ஹாக்கியை ஊக்குவிப்பதற்கென்று உள்ள ஒரே அமைப்பாக இந்திய அரசினால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்