TNPSC Thervupettagam

ஹாக்கி உயர் செயல்திறன் மையங்கள்

February 9 , 2020 1625 days 599 0
  • இந்திய விளையாட்டு ஆணையம் (Sports Authority of India - SAI) மற்றும் ஹாக்கி இந்தியா ஆகியவை நாடு முழுவதும் 7 இடங்களில் உயர் செயல்திறன் மையங்கள் நிறுவப்படும் என்று அறிவித்துள்ளன.
  • இந்த உயர் செயல்திறன் கொண்ட 7 ஹாக்கி மையங்களானது கேலோ இந்தியா என்ற திட்டத்தின் கீழ் அமைக்கப்பட இருக்கின்றது.
  • இந்த மையங்கள் இளம் ஹாக்கி வீரர்களுக்கானவை (14 முதல் 24 வயது வரை) ஆகும். இங்கு 2024 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்த வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்