TNPSC Thervupettagam

ஹாக்கி ஜாம்பவான் கேசவ்

July 11 , 2021 1106 days 518 0
  • ஹாக்கிப் போட்டியில் இரண்டு முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற  கேசவ் தத் காலமானார்.
  • இவர் 1948 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பிரிட்டன் அணியை 4–0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்திய இந்திய அணியின் வரலாற்றுச் சாதனையின் ஒரு அங்கமாக இருந்தார்.
  • இது லண்டனிலுள்ள வெம்ப்ளே அரங்கில் நடைபெற்றது.
  • இது சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவிற்கு கிடைத்த முதல் தங்கப் பதக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்