TNPSC Thervupettagam

ஹாக்கி நட்சத்திர விருதுகள் 2020 – 21

October 8 , 2021 1017 days 497 0
  • சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் ஹாக்கி நட்சத்திர விருது விழாவில் (2020-21) FIH மகளிர் பிரிவிற்கான ஆண்டின் சிறந்த ஹாக்கி வீராங்கனை என்ற பட்டத்தினை குர்ஜித் கௌர் பெற்றார்.
  • ஹர்மன்ப்ரீத் சிங் FIH ஆடவர் பிரிவிற்கான ஆண்டின் சிறந்த ஹாக்கி வீரர் என்ற பட்டத்தைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்