TNPSC Thervupettagam

ஹாக்கி பயிற்சியாளர்

April 12 , 2019 1927 days 572 0
  • ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரஹாம் ரெய்டு என்பவர் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவர் 1992 பார்சிலோனா ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்தவராகவும் 1984, 1985, 1989 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து சாம்பியன்ஷிப் டிராபிப் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்தவராகவும் இருந்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்