TNPSC Thervupettagam

ஹாங்காங் - சுஹாய் - மக்காவ் பாலம்

October 21 , 2018 2228 days 723 0
  • அக்டோபர் 24 அன்று உலகின் நீளமான கடல் பாலமான ஹாங்காங் - சுஹாய் - மக்காவ் பாலம் போக்குவரத்திற்காக திறக்கப்படவிருக்கிறது.

  • 55 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலமானது பியர்ல் நதி கழிமுகத்தின் லிங்டிங்யாங் கரையில் அமைந்துள்ளது. இது உலகின் நீளமான கடல் பாலம் ஆகும்.
  • இது லிங்டிங்யாங் கால்வாயில் பரவியுள்ளது. இந்தப் பாலம் பியர்ல் நதி கழிமுககாங் மக்காவ் மற்றும் சுஹாய் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று இணைக்கிறது.

  • ஹாங்காங் - சுஹாய் - மக்காவ் பாலமானது (HKZMB அல்லது HZMB - Hong Kong–Zhuhai–Macau Bridge) மூன்று கம்பிவடத்தாலான தொடர் பாலங்கள் மற்றும் கடலுக்கடியில் ஒரு சுரங்கம், 2 செயற்கைத் தீவுகள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு  அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்