TNPSC Thervupettagam

ஹாங்காங் ஓபன் 2018

November 25 , 2018 2065 days 534 0
  • 2018 ஆம் ஆண்டின் யோனெக்ஸ் - சன்ரைஸ் ஹாங்காங் ஓபன் போட்டியானது ஹாங்காங்கின் கோவ்லோன் நகரத்தில் ஹாங்காங் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
  • தென் கொரியாவைச் சேர்ந்த சன் வன் ஹோ ஜப்பானைச் சேர்ந்த ஹெண்டா நிஹிமோட்டோவை வீழ்த்தி ஆண்களுக்கான ஒற்றையர் பட்டத்தை வென்றார்.
  • ஜப்பானைச் சேர்ந்த நோசோமி ஓகுஹாரா தாய்லாந்தைச் சேர்ந்த ரட்சனோக் இண்டானோன்னை வீழ்த்தி பெண்களுக்கான ஒற்றையர் பட்டத்தை வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்