ஹாங்காங் தேசியப் பாதுகாப்புச் சட்டம்
July 2 , 2020
1516 days
557
- சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவானது இந்தச் சட்டத்தை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.
- 1997 ஆம் ஆண்டு ஜூலை 01 அன்று ஹாங்காங் நகரமானது ஆங்கிலேயே ஆட்சியாளர்களிடமிருந்து ஒரு சிறப்பு தன்னாட்சி நிர்வாகப் பகுதியாக சீனாவிடம் வழங்கப் பட்டது.
- ஹாங்காங்கின் வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த விவகாரங்கள் மட்டுமே சீனாவினால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
Post Views:
557