TNPSC Thervupettagam

ஹான்லே ஆய்வகம் – துளிம சமிக்ஞைகள்

December 14 , 2024 8 days 89 0
  • இராமன் ஆராய்ச்சி நிறுவனத்தின் (RRI) அறிவியலாளர்கள், துளிம சமிக்ஞைகளை விண்வெளியில் செலுத்துவதற்கு உகந்த இடங்களை இந்தியாவில் கண்டறிந்துள்ளனர்.
  • ஹான்லேயில் உள்ள இந்திய வானியல் ஆய்வகம் (IAO) ஆனது, ஆய்வு செய்யப்பட்ட பல்வேறு தளங்களில் மிகக் குறைவான சமிக்ஞை இழப்பைக் கொண்டுள்ளது.
  • இது அதன் மிகவும் வறண்டப் பருவநிலை மற்றும் குறைந்த வளிமண்டல நீராவி அளவு ஆகியவற்றின் காரணமாக இந்த இடம் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • துளிம சமிக்ஞைகள் என்பது துளிம இயக்கவியலின் கொள்கைகளைப் பயன்படுத்தி அனுப்பப்படும் தகவலைக் குறிக்கிறது.
  • துளிம இயக்கவியல் ஃபோட்டான்கள், எலக்ட்ரான்கள் அல்லது அணுக்கள் போன்ற மிகவும் சிறிய அளவுகளில் உள்ள பல துகள்களின் நடத்தையை / செயல்பாடுகளை நிர்வகிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்