TNPSC Thervupettagam

ஹாய்சென் சூறாவளி (Typhoon)

September 18 , 2020 1403 days 617 0
  • ஹாய்சென் சூறாவளியானது ஜப்பானின் தெற்குக் கடற்கரைப் பகுதியில் கரையைக் கடந்தது. கடந்த ஒரு வாரத்திற்குள் அந்நாட்டில் கரையைக் கடக்கும் இரண்டாவது சூறாவளி இதுவாகும்.
  • இந்தச் சூறாவளியானது நான்காம் வகைச் சூறாவளியாக வகைப்படுத்தப் பட்டு உள்ளது. இதன் பொருள் நன்றாகக் கட்டமைக்கப்பட்ட வீடுகளானது கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்பதைக் குறிக்கின்றது.
  • குறிப்பிட்ட ஆண்டின் ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு ஏற்படும் முதலாவது சூறாவளி சூறாவளி எண் 1” எனக் குறிப்பிடப் படுவதன் காரணமாக இது ஜப்பானின்சூறாவளி எண் 10” ஆகக் குறிப்பிடப் படுகின்றது.
  • ஹாய்சென் என்ற பெயரானது சீன நாட்டினால் பரிந்துரைக்கப்பட்டதாகும். இதற்கு சீன மொழியில்கடல் தெய்வம்என்று பொருள்படும்.
  • இவை அது ஏற்படும் இடத்தைப் பொறுத்து டைபூன்கள் அல்லது சூறாவளிகள் என்று அழைக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்