TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 26 , 2017 2680 days 997 0
  • ஹார்வி என்ற வெப்பமண்டலச் சூறாவளி சமீபத்தில் டெக்சாஸ் நகரில் கரையைக் கடந்தது.
  • 2004 ஆம் ஆண்டு முதல், அமெரிக்காவில் கரையைக் கடந்த முதல் 4 ஆம் வகை சூறாவளி (Category 4 hurricane) ஹார்வி ஆகும். 4 ஆம் வகை சூறாவளிகள் என்பது மணிக்கு 131 முதல் 155 மைல்கள் வேகத்தில் வீசக் கூடியவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்