TNPSC Thervupettagam

ஹால் ஆஃப் பேம் - ஆஸ்திரேலிய விளையாட்டு

October 11 , 2018 2109 days 588 0
  • ரிச்சி பெனாவுட் ஆஸ்திரேலிய விளையாட்டு அமைப்பின் ஹால் ஆஃப் ஃபேம்’ மூலம் ‘புகழ்பெற்றவர்’ (Legend) என மரணத்திற்குப் பிறகு கௌரவிக்கப்பட உள்ளார்.
  • மிக உயர்ந்த இவ்விருதினால் கௌரவிக்கப்படும் ஆஸ்திரேலியாவின்  புகழ்பெற்ற 40வது  விளையாட்டு வீரர் மற்றும் 3வது கிரிக்கெட் வீரர் இவர்  ஆவார்.
  • டான் பிராட்மேன் (1993) மற்றும் கெய்த் மில்லர் (2004) ஆகிய இருவரும் புகழ்பெற்றவர்கள் என அழைக்கப்பட்ட மற்ற கிரிக்கெட் வீரர்களாவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்