TNPSC Thervupettagam

ஹிஜாப் அணிவதற்குத் தடை – தஜிகிஸ்தான்

June 26 , 2024 154 days 178 0
  • ஹிஜாப் எனப்படும் தலையை மறைக்கும் ஆடைகள் அணிவதனைத் தடை செய்யும் மசோதாவிற்கு தஜிகிஸ்தான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • அவையானது, "அந்நிய ஆடைகள்" மற்றும் ஈத் அல்-பித்ர் மற்றும் ஈத் அல்-ஆதா ஆகிய இரண்டு மிகப்பெரும் முக்கியமான இஸ்லாமிய விடுமுறை நாட்களில் குழந்தைகளின் கொண்டாட்டங்கள் ஆகியவற்றிற்குத் தடை விதித்துள்ளது.
  • இந்தத் தடையானது, தஜிகிஸ்தான் நாட்டுக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக அந்நாட்டின் செயல்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக கொண்டு வரப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்