TNPSC Thervupettagam

ஹிண்டன் உயர்த்தப்பட்ட சாலை

April 8 , 2018 2455 days 783 0
  • காஸியாபாத்திலுள்ள இந்தியாவின் நீளமான உயர்த்தப்பட்ட சாலையான ஹிண்டன் உயர்த்தப்பட்ட சாலையை உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
  • இந்த சாலை உத்திரப்பிரதேச கேட் முதல் ராஜ்நகர் எக்ஸ்டென்சன் வரையுள்ள பகுதிகளை இணைப்பதோடு, டெல்லி மற்றும் காஸியாபாத் இடையே பயணிகள் எளிதாக  போக்குவரத்தை மேற்கொள்ள உதவும்.
  • போக்குவரத்து ரீதியிலான மேம்பாட்டு அடிப்படையில் கட்டப்பட்ட (Transit-oriented Development – TOD) இந்த சாலையானது, பொதுப் போக்குவரத்தை குடியிருப்புப் பகுதிகள் (Residential), வணிகப் பகுதிகள், பொழுதுபோக்குப் பகுதிகள் ஆகியவற்றோடு எளிதில்தொடர்பு கொள்ளும்படி செய்யும் நகர திட்டமிடல் வகையைச் சேர்ந்ததாகும்­.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்