TNPSC Thervupettagam
December 20 , 2020 1315 days 598 0
  • ஸ்ரீபதி காஞ்சன்னாலே என்பவர் ஒரு புகழ்பெற்ற மல்யுத்த வீரராவார்.
  • இவர் சமீபத்தில் மகாராஷ்டிராவில் கொல்ஹாபூரில் (86) காலமானார்.
  • இவர் 1956 ஆம் ஆண்டில் ரஸ்டன்-இ-பஞ்சாப் பட்டாசிங் என்பவரை வீழ்த்தியதன் மூலம் ஹிந்த் கேசரி என்ற புகழ்பெற்ற ஒரு பட்டத்தைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்