December 20 , 2020
1315 days
597
- ஸ்ரீபதி காஞ்சன்னாலே என்பவர் ஒரு புகழ்பெற்ற மல்யுத்த வீரராவார்.
- இவர் சமீபத்தில் மகாராஷ்டிராவில் கொல்ஹாபூரில் (86) காலமானார்.
- இவர் 1956 ஆம் ஆண்டில் ரஸ்டன்-இ-பஞ்சாப் பட்டாசிங் என்பவரை வீழ்த்தியதன் மூலம் ஹிந்த் கேசரி என்ற புகழ்பெற்ற ஒரு பட்டத்தைப் பெற்றார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/20-5.jpg)
Post Views:
597