TNPSC Thervupettagam

ஹிம் பிரஹாரி திட்டம்

April 17 , 2022 827 days 448 0
  • உத்தரகாண்ட் அரசானது ‘ஹிம் பிரஹாரி’ என்ற திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.
  • ஹிம் பிரஹரி என்ற திட்டம் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் இளைஞர்களுக்கான ஒரு திட்டமாகும்.
  • இது அந்த மாநிலத்தில் இருந்து மக்கள் இடம்பெயர்வதைத் தடுத்து நிறுத்துவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்