ஜப்பானிய நகரம் ஹிரோசிமா மீது அணுகுண்டு வீசப்பட்ட தினமான ஆகஸ்ட் 6, 1945 ஹிரோசிமா தினமாக ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறப்படுகிறது.
இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டு போடப்பட்ட 73-வது ஆண்டு நிறைவினை இத்தினம் குறிக்கிறது.
ஆகஸ்ட் 6, 1945-ல் அமெரிக்க வெடிகுண்டு விமானம் எனோலா கே இராணுவப் போரில் இதுவரை பயன்படுத்தாத ‘Little Boy’ என்று பெயரிடப்பட்ட முதல் அணுகுண்டினை ஹிரோசிமா மீது வீசியது.