TNPSC Thervupettagam

ஹிரோசிமா தினம் – ஆகஸ்ட் 06

August 7 , 2021 1118 days 452 0
  • இந்த நாள் இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோசிமா நகரின் மீது அணுகுண்டு வீசப்பட்ட நிறைவு ஆண்டினைக் குறிக்கிறது.
  • 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 06 அன்று, ஜப்பானிலுள்ள ஹிரோசிமா நகரின் மீது அமெரிக்கா அணுகுண்டு  வீசிய கொடூர சம்பவம் நடந்தேறியது.
  • 1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கோடு இந்த தாக்குதலானது மேற்கொள்ளப்பட்டது.
  • அமைதியை ஊக்குவிப்பதற்காகவும் அணுசக்தி மற்றும் அணு ஆயுதங்களின் ஆபத்து குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காகவும் வேண்டி இத்தினமானது அனுசரிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்