TNPSC Thervupettagam

ஹிரோஷிமா தினம் – ஆகஸ்ட் 06

August 6 , 2020 1513 days 504 0
  • ஹிரோஷிமா தினமானது 1945 ஆம் ஆண்டில் அமெரிக்காவினால் ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் மீது அணு குண்டுத் தாக்குதல் நடத்தப் பட்டதைக் குறிப்பதற்காக அனுசரிக்கப்படுகின்றது.
  • 2020 ஆம் ஆண்டின் ஹிரோஷிமா தினமானது அணுகுண்டு வீசப்பட்டதின் 75வது ஆண்டைக் குறிக்கின்றது.
  • இந்தத் தினமானது போரிற்கு எதிராக அமைதிவழி அரசியலை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்