TNPSC Thervupettagam

ஹீனார் ஹாத்

February 11 , 2018 2351 days 712 0
  • ஆறாவது ‘ஹீனார் ஹாத்‘ கண்காட்சி புது தில்லியில் நடைபெற்றது.
  • ‘ஹீனார் ஹாத்‘ என்பது சிறுபான்மையின சமூகத்தைச் சார்ந்த கைவினைஞர்கள் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் அரசாங்கத்தால் துவங்கப்பட்ட தளமாகும்.
  • சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தால் நடத்தப்பட்ட இந்த ‘ஹீனார் ஹாத்‘ கண்காட்சியின் கருத்துரு “கண்ணியத்துடன் கூடிய முன்னேற்றம்“ (‘Development with dignity’) என்பதாகும்.
  • இதற்கு முன்பாக ஐந்து முறை ‘ஹீனார் ஹாத்‘ கண்காட்சி பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளது. அவையாவன,
    • 2016 மற்றும் 2017ஆம் ஆண்டில் தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் போது நடத்தப்பட்டது.
    • 2017 - பாபா காரக் சிங் மார்க்கம், புது தில்லி
    • 2017 - புதுச்சேரி
    • 2017 - மும்பை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்